கருப்பசாமி குத்தகைதாரர் தவிர மீனாட்சி நடித்த எந்த படமும் எதிர்பார்த்த அளவிற்கு ஓடவில்லை என்றாலும், அம்மணி பண்ணும் பந்தா நாளுக்கு நாள் ஆகிக் கொண்டே போகிறதாம். இந்த ஓட்டல்தான் வேண்டும், அந்த ஜூஸ்தான் வேண்டும், இந்த பிரியாணிதான் வேண்டும், இந்த காருலதான் போக வேண்டும் என மீனாட்சி பண்ணும் பந்தாவால் பல தயாரிப்பாளர்களும் யோசனைக்கு உள்ளாகி இருக்கிறார்களாம்.
0 comments:
Post a Comment