Thursday, December 3, 2009

Vettaikaran Trailor 2

Tuesday, November 24, 2009

Vettaikaran Trailor

Wednesday, November 18, 2009

kollywood 2 hollywood



தீபாவளிக்கு வெளியாகி, ரசிகர்களின் ஆதரவைப் பெற்ற ஒரே படமான பேராண்மையை ஹாலிவுட்டில் ரிலீஸ் செய்கிறது அய்ங்கரன்.

ஆனால் இப்போதுள்ள வடிவத்தில் அல்ல... பாடல்கள், தேவையற்ற சில காட்சிகளை வெட்டிவிட்டு சிக்கென்று தரப்போகிறார்களாம் இந்தப் படத்தை. தமிழில் 150 நிமிடங்கள் ஓடும் இந்தப் படம், இப்போது ஆங்கிலத்தில் 90 நிமிட, ராம்போ டைப் ஆக்ஷன் த்ரில்லராக மாற்றப்படுகிறது.

இதற்கான வேலைகளில் இயக்குநர் எஸ்பி ஜனநாதன் மும்முரமாக உள்ளார். தனது அடுத்த புதிய படத்தைத் துவங்குவதற்குள் பேராண்மையின் ஆங்கில வடிவத்தை ஹாலிவுட்டில் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளாராம். ஜெயம் ரவி நாயகனாக நடித்துள்ள பேராண்மையில், ஹாலிவுட் நடிகர் ரோலன்ட் கிக்கிங்கர் வில்லனாக நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே அடுத்த தனது அடுத்த படத்தை மிகப் பெரிய பொருட்செலவில் எடுக்கத் திட்டமிட்டுள்ளார் ஜனநாதன். படத்தைத் தயாரிப்பவர் யார் என்பதில்தான் இப்போது பெரும் போட்டி நடக்கிறதாம். ஒரு பக்கம் அய்ங்கரன் நிறுவனம் தங்களுக்கு படம் செய்ய வேண்டும் என்று கேட்க, இன்னொரு பக்கம் ஆஸ்கர் ரவிச்சந்திரனும் ஜனநாதனிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம்.

தயாரிப்பாளர் யாராக இருந்தாலும், ஜனாவின் படம் என்பதால் இப்போதே ரசிகர்கள் எதிர்பார்ப்பு தொடங்கிவிட்டது!

Hi Fans namma blogspot url kollywood2hollywood.blogspot ithai nirubikkum vagaiyil kollywood 2 hollywood ku peranmai padam porappo rombo santhosama irukku ...............

Friday, November 13, 2009

Vinnai Thaandi Varuvaaya

Goa

Aval Peyar Thamizharasi

Namitha



Thursday, November 12, 2009

Kamal's Interview


நானும் நடிக்கத் தெரியாமல்தான் இருந்தேன் என்றும், பாலச்சந்தர் போன்ற இயக்குனர்கள் தனக்கு நடிக்க கற்றுக்கொடுத்து மெருகேற்றி யதாகவும் நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

சமூகத்தில் நடைபெறும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டே திரைப்படங்களுக்கான கதைகள் உருவாவதாகவும், சமூகத்தில் இல்லாத வன்முறையை திரைப்படங்களில் காண்பிக்க வில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

அனைத்திந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பு சென்னையில் வரும் 18 மற்றும் 19 ஆகியதேதிகளில் ஊடகம், கேளிக்கை தொழில் வர்த்தக கருத்தரங்கை நடத்துகிறது.இந்த கருத்தரங்கின் தலைவராக நடிகர் கமல்ஹாசன் பொறுப்பேற்றிருக்கிறார்.

இந்த கருத்தரங்கு தொடர்பாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட கமல்ஹாசன், கருத்தரங்கின் நோக்கம் மற்றும் செயல்பாடு குறித்து விவரித்தார்.திரைப்படத்தொழில் ஒருங்கிணைக் கப்படவில்லை என்றும், இந்த நோக்கில் செய்யப்பட வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த கருத்தரங்கில் விவாதிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

மேலும் டிஜிட்டல் தொழில் நுட்பத்தின் தாக்கம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் கருத்தங்கில் நிபுணர்களால் விவாதிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.பின்னர் செய்தியாளர்களிடம் கேட்ட கேள்விக்கு அவர் பதில் அளித்தார். அப்போது சமீபத்தில் தேர்வறையில் செல்போன் மூலம் காப்பி அடித்த மாணவர்கள் வசூல் ராஜா எம்பிபிஎஸ் படத்தைப் பார்த்து இவ்வாறு செய்ததாக கூறியதைக் குறிப்பிட்டு நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் அளித்த கமல்ஹாசன், திரைப்படங்கள் குற்றங்களை தூண்டுவதாக சொல்வதை ஒப்புக்கொள்ள முடியாது என்றும், சமூகத்தில் நடக்கும் சம்பவங்களைப் பார்த்தே கதைகள் உருவாக்கப்படுவதாக தெரிவித்தார்.

திரைப்படங்களில் காட்டப்படும் வன்முறையை விட சமூகத்தில் அதிக வன்முறை இருப்பதாக அவர் தெரிவித்தார்.மற்றொரு கேள்விக்கு பதில் அளித்த கமல்ஹாசன், ரஜினிகாந்த் மற்றும் தான் போன்ற முன்னணி நட்சத்திரங்கள் வருடத்திற்கு மூன்று, நான்கு படங்களில் நடிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இன்றுள்ள பல நடிகர்களுக்கு நடிக்கவே தெரியவில்லையே என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த கமல், தானே நடிக்கத் தெரியாமல்தான் இருந்ததாகவும், பாலச்சந்தர் போன்ற இயக்குனர்கள் தன்னை மெருகேற்றியதாகவும் தெரிவித்தார்.தன்னைப்போன்ற கலைஞர்கள் இந்த பணியை செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.

உலகமயமாதல் பாதிப்பு காரணமாக இந்திய திரைப்படங்களின் பிராந்திய தன்மை பாதிக்கப்படாது என்று நம்புவதாகவும் அவர் கூறினார்.டிஜிட்டல் தொழில்நுட்ப மாற்றத்தை திரைப்படத்துறை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.

18ந் தேதி முதல்வர் கருணாநிதி துவக்கி வைக்கவுள்ளார். மத்திய அமைச்சர் அம்பிகா சோனி உள்ளிட்டோர் இதில் பங்கேற்கின்றனர்.

kristna saikia



Friday, November 6, 2009

Vettaikaran


GRAND FESTIVAL DAY DECEMBER 18

Thursday, November 5, 2009

Endhiran


Enthiran Movie Images ................

coming soon your kollywood2hollywood.blogpsot.com...........

Siddu

Siddu Movie New Stills.............

Actor: Saanthanu
(Bhakyaraj's Son)











Wednesday, November 4, 2009

Asal Release


சிவாஜி புரொடக்ஷன்ஸ் சார்பில் டைரக்டர் சரண் இயக்கத்தில் உருவாகி வரும் படம் அசல். அஜித்துக்கு ஜோடியாக சமீரா ரெட்டி, பாவனா நடிக்கிறார்கள். அசல் படத்தின் முதல் கட்ட சூட்டிங் மலேசியாவில் நடந்தது. அதனைத் தொடர்ந்து பிரான்சில் படமாக்கப்பட்டது. வெளிநாட்டு காட்சிகளை திருப்திகரமாக எடுத்துவிட்ட மகிழ்ச்சியுடன் சென்னை திரும்பியிருக்கும் அசல் டீம், தற்போது சென்னையில் உள்ள ஒரு அபார்ட்மெண்ட்டில் சூட்டிங்கில் பிஸியாக இருக்கிறது. அசல் படம் குறித்து சரண் அளித்துள்ள பேட்டியில், அசல் அஜித்தின் ரசிகர்களுக்கு நல்ல தீனியாக இருக்கும். இது முழுக்க முழுக்க கம்ஷியல் படம். படத்தின் திரைக்கதை ரொம்பவே விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் இருப்பதால் வெற்றி நிச்சயம், என்று கூறியிருக்கிறார். திட்டமிட்டபடி படத்தின் சூட்டிங் நடந்து வருவதாக சொல்லும் சரண், படத்தில் இடம்பெறும் சில முக்கிய காட்சிகளை ஏவி.எம். ஸ்டூடியோவிலும் படமாக்க திட்டமிட்டிருக்கிறார். பொங்கலுக்கு அசல் ரீலிஸ் உறுதி!

Monday, November 2, 2009

Aval Peyar Thamizharasi







Aayiram Vilakku



Aayiram Vilakku Movie Cast

Cast: Shanthnoo, Sathyaraj, Sana Khan
Director: S P Hosimin
Music: Srikanth Deva

Aayiram Vilakku



Aayiram Vilakku Movie Cast

Cast: Shanthnoo, Sathyaraj, Sana Khan
Director: S P Hosimin
Music: Srikanth Deva

Friday, October 30, 2009

Vijay's Coca Cola Ad


குளிர்பான நிறுவனம் நடத்திய போட்டியில் வெற்றி பெற்ற 30 ரசிகர்கள் நடிகர் விஜய்யை நேரில் சந்தித்து உரையாடினார்கள். ரசிகர்களின் கேள்விகளுக்கு குஷியுடன் பதில் அளித்த விஜய், உற்சாகத்துடன் போட்டோவுக்கும் போஸ் கொடுத்தார். ரசிகர்கள் மத்தியில் பேசிய விஜய், நான் இப்போது ரொம்ப சந்தோஷமா இருக்கேன். என்னுடைய ரசிகர்கள் என்னை சந்திப்பதற்கு வாய்ப்பை ஏற்படுத்திக் ‌கொடுத்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கி‌றேன், என்றார்.



Adhe Neram Adhe Idam







Tuesday, October 27, 2009

Goa











Recent Comments

Powered by Blogger Widgets